பெருவில் வீதி விபத்தில் 7 பேர் பலி;  பலர் காயம்

Published By: Digital Desk 3

30 Nov, 2020 | 11:58 AM
image

பெரு நாட்டில் படாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சுமார் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு எக்ஸிடோசா வானொலி சேவை தெரிவித்துள்ளது.

வடமேற்கு லா லிபர்டாட் பிராந்தியத்தில் படாஸ் மாகாணத்தில் 18 பேரை ஏற்றிச் சென்ற வேன் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர்கள் உள்ளூர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஈரானில் அதிகார மாற்றம் ஒரு நல்ல...

2026-02-14 13:04:46
news-image

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து...

2026-02-14 12:26:49
news-image

பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் !...

2026-02-14 12:20:32
news-image

கரீபியன் கடலில் படகு ஒன்றின் மீது...

2026-02-14 11:05:44
news-image

கியூபா தலைநகர் ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு...

2026-02-14 10:22:35
news-image

மடகாஸ்கரை தாக்கிய ‘கெசானி’ சூறாவளி :...

2026-02-14 09:57:52
news-image

"தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்'...

2026-02-13 14:26:43
news-image

இம்ரான் கானின் வலது கண்ணில் 85...

2026-02-13 12:24:39
news-image

சீனாவின் மீன்பிடி படகை கைப்பற்றியது ஜப்பான் 

2026-02-13 12:42:27
news-image

திடீரென வீதி உள்வாங்கப்பட்டதால் பாரிய பள்ளம்!...

2026-02-13 11:39:38
news-image

ரஷ்ய வான்வழித் தாக்குதலால் உக்ரேனில் மின்சார...

2026-02-13 11:20:19
news-image

16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த...

2026-02-13 10:44:56