மஹர சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து  தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில், தீ யை கட்டுப்படுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.