முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரிய குளங்களான முத்தையன் கட்டுக்குளம் வவுணிக்குளம் உள்ளிட்ட குளங்களின் நீர் மட்டங்கள் அரைவாசிக்கும் குறைவாகவே கானப்படுகின்றன.
முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (29-11-2020) காலை வெளியிட்ட தகவல்களின் படி முத்தையன் கட்டு நீர்ப்பாசனக் திணைக்களத்தின் கீழுள்ள
முத்தையன் குளத்தின் நீர் மட்டம் -09 அடி05 அங்குலம்
கனுகேணிக்குளத்தின் நீர் மட்டம்-12 அடி
உடையார்கட்டுக்குளத்தின் நீர் மட்டம் -10அடி 01 அங்குலம்
தண்ணிமுறிப்பு குளத்தின் நீர் மட்டம் -15அடி 03 அங்குலம்
மடவாளசிங்கம் குளத்தின் நீர் மட்டம் -10அடி01 அங்குலம்
விசுவமடுக்குளததின் நீர் மட்டம் -09அடி 09 அங்குலம்
மருதமடுக்குளத்தின் நீர் மட்டம் -07 அடி 03 அங்குலம்
தட்டையமலை குளத்தின் நீர் மட்டம் 09அடி அங்குலமாகவும் கானப்படுகின்றன.
இதேபோன்று வவுணிக்குளம் நீர்ப்பாசனக் குளத்தின் கீழுள்ள
வவுணிக்குளத்தின் நீர் மட்டம் -10 அடியாகவும்
தென்னியன் குளம் .அம்பாலப் பெருமாள் குளம் .கல்விளான் குளம் .கோட்டைகட்டியகுளம் .கொல்லவிளாங்குளம் .மல்லாவிக்குளம் ஆகியவற்றின் நீர் மட்டம் -04 அடியாகவும் ஐயன்கன் குளம் பழைய முறிகண்டிகுளம்ஆகியவற்றின் நீர் மட்டம் 05 அடியாகவும் மருதன் குளம் பனங்காமம் குளம் ஆகியவற்றின் நீர் மட்டம் 03 அடியாகவும் தேறாங்கண்டல் குளத்தின் நீர்மட்ம் -06 அடியாகவும் கானப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM