நாட்டில் அமைந்துள்ள 87 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள்  63 பேர் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சிறைகளில் இதுவரையில் மொத்தமாக 908 கைதிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.