வெளிநாடுகளில் கொரோனா காரணமாக சிக்கித் தவித்த , நாடு திரும்ப முடியாமல் இருந்த 277 பேர் இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர்.

இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களை பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.