சீ.பி.எல் தொடரின் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் அமேசன் வொரியர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாரபடோஸ் ட்ரைடன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி சார்பில் சொயிப் மலிக் ஆட்டமிழக்காமல் 55 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.
அமேசன் வொரியர்ஸ் அணி சார்பில் தன்வீர் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
143 என்ற ஓட்ட எண்ணிக்கையை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அமேசன் வொரியர்ஸ் அணி ஸ்மித் மற்றும் மெடின்சன் ஆகியோரின் அரைச்சத்தின் மூலம் 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதில் சுமித் மற்றும் மெடின்சன் தலா 50 ஒட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் ரெய்பர் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஸமித் தெரிவுசெய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM