இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி ஆவார்.

முன்னாள் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர டி சில்வா, மருத்துவ சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் புதிய தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்