ஆர்ஜென்டீவின் பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனா இருதய நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 60 ஆவது வயதில் இன்று உயிரிழந்துள்ளார்.

Diego Maradona successfully had surgery for a blood clot on the brain, says  his doctor - CNN

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மாரடோனா, நான்கு உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ளார். 

LAST PICTURE: Maradona's death comes just three weeks after he underwent surgery on a blood clot in his brain (pictured), and less than a month after he turned 60

1986 இல் மாரடோனா தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி உலக கிண்ணத்தை வென்றது. அப்போட்டியின் சிறந்த வீரராகவும் தேர்வான அவர், ஆர்ஜென்டீனா அணிக்காக 91 போட்டிகளில் விளையாடி 34 கோல்களை அடித்துள்ளார். 

Diego Maradona | Biography & Facts | Britannica

இவருக்கு இம்மாதம் ஆரம்பத்தில் மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவுக்காக  வெற்றிகரமாக அறுவை சிகிச்‍சை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Diego Maradona, Argentinian footballing legend and one of the greatest ever to play the game, has died at the age of 60 (pictured lifting the World Cup in 1986)