உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தின் பொறியியலாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் முகாமை உதவியாளரைத் தாக்கிய குற்றச்சாட்டுக்கு அமைவாகவே அவர் உடுகம்பொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வீதி அபிவிருத்தி ஆணையகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.