முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(25.11.2020) மறுபடியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  சாட்சியம் வழங்குவதற்காக எட்டாவது முறையாக முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடதக்கது.