இலங்கை அணியில் புது முக வீரர்களுக்கு வழி வகுக்கும் நோக்னத்தினாலேயே தான் லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகியதாக இலங்கையின் இருபதுக்கு - 20 கிரிக்கெட் அணித் தலைவர் லசித் மலிங்க அறிவித்துள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து லசித் மலிங்க விலகியதையடுத்து வெளியேன பல்வேறு விமசர்னங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேய‍ே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது நேரம் முடிவுக்கு வந்து விட்டதாகவும், இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெறும் புதிய வீரர்களுக்கு உதவ தயாராகவுள்ளதாகவும் மலிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.