வத்தளையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து வீட்டு வளாக தொகுதி ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த பகுதியில் இதுவரை 35 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வீட்டு வாளகத் தொகுதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.