முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 2019 ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தெடார்பில் வாக்குமூலம் வழங்க 7 ஆவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

அந்தவகையில்  இன்று 9.45 மணியளவில் அவர் ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.

அவர் இதற்கு முன்பு ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் 6 தடவைகள் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.