ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகத் தயார் என முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக தேவைப்பட்டால் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த விலகத் தயாரென அகலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.