பெலருஸ் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கைது

Published By: Vishnu

23 Nov, 2020 | 10:02 AM
image

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஜனாதிபதித் தேர்தலையடுத்து பெலருஸில் அரங்கேறி வரும் தொடர் போராட்டங்களின்போது தலைநகர் மின்ஸ்கில் 200 க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை ஆயிரக் கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன்போது பொலிஸார் கூட்டங்களை கலைக்க ஸ்டன் கையெறி குண்டுகளை பயன்படுத்தியதாக பெலரசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை 205 பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உரிமைகள் குழுக்கள் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் எதிர்ப்பாளர்கள், லூகாஷென்கோ தனது 26 ஆண்டுகால அதிகாரத்தை நீட்டிக்க தேர்தலை மோசடி செய்ததாக குற்றம் சாட்டி ஆகஸ்ட் முதல் வழக்கமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எனினும் லூகாஷென்கோ தேர்தல் மோசடியை மறுத்து, இராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.

இவ்வாறான பின்னணியிலேயே பெலருஸ் முழுவதும் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்'...

2026-02-13 14:26:43
news-image

இம்ரான் கானின் வலது கண்ணில் 85...

2026-02-13 12:24:39
news-image

சீனாவின் மீன்பிடி படகை கைப்பற்றியது ஜப்பான் 

2026-02-13 12:42:27
news-image

திடீரென வீதி உள்வாங்கப்பட்டதால் பாரிய பள்ளம்!...

2026-02-13 11:39:38
news-image

ரஷ்ய வான்வழித் தாக்குதலால் உக்ரேனில் மின்சார...

2026-02-13 11:20:19
news-image

16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த...

2026-02-13 10:44:56
news-image

பங்களாதேஷ் தேர்தலை இரத்து செய்ய வேண்டும்...

2026-02-13 10:21:02
news-image

பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு...

2026-02-13 09:39:14
news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56