நாட்டில் இருந்து 237 இலங்கையர்கள் இன்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

அந்தவகையில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 164 பேரும் , கட்டாரிற்கு 47 பேரும் , மாலைதீவிற்கு 26 பேரும் சென்றுள்னர்.

இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வசேத விமானநிலையத்தில் இருந்து இவ்வாறு 237 பேர் புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.