ரஷ்யாவின் லெனின்கிராட் நகரில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் போது ஒரு நாய் அதிரடியாக செயற்பட்டு தீபற்றியதை தெரிவிக்கும் எச்சரிக்கை ஒளியை எழுப்பியதன் மூலம் நான்கு நபர்களை காப்பாற்றியுள்ளது.

All four residents of the private hospice were safely pulled from the blaze after the fire service was called but Matilda was not rescued until afterwards

எனினும் மாடில்டா என அழைக்கப்படும் குறித்த நாய் இதன் போது பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த தீ விபத்தில் மாடில்டா அலாரத்தை எழுப்பியதன் பின் கட்டிடத்தை விட்டு வெளியேரும் போது கார்பன் மோனாக்சைடு புகை காரணமாக இவ்வாறு தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மாடில்டாவின் முகம், கழுத்து மற்றும் அடிவயிறு கடுமையாக எரிந்துள்ள நிலையில் தற்போது மாடில்டாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருகின்றது. 

கர்பமான நிலையிலும் அதிரடியாக செயற்பட்டுள்ள மாடில்டாவை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.