பிரதமர் மஹிந்தவுக்கு கிடைத்த அரிய பிறந்தநாள் பரிசு

Published By: Digital Desk 3

21 Nov, 2020 | 04:24 PM
image

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது முதல் வாகனமான விண்டேஜ் மோட்டார் காரை பரிசாக பெற்றுள்ளார்.

பிரதமரிடம் இருந்து பியட் 124 ஸ்போர்ட்ஸ் கூபே (FIAT 124 Sports Coopé) வாகனத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய குடும்பத்தினரால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

வாகனத்தை வாங்கிய எஸ். எ. அமரசிறி இந்தியாவில் நடைபெற்ற ஒரு மோட்டார் பேரணியில்  வென்றுள்ளார், அதில் அவர் பியட் 124 ஸ்போர்ட்ஸ் கூபே உடன் பங்கேற்றுள்ளார்.

இது இப்போது 50 ஆண்டு பழமையான விண்டேஜ் மோட்டார் காராகும்.

75 ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் பிரதமரின் மகன் யோஷிதா ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய இன்று அதன் முதல் உரிமையாளரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமரசிறியின் மகனும் குடும்பத்தினரும் வாகனத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறாக வழிநடத்தி அரகலய போராட்ட காணொளிகளை...

2024-09-17 09:51:43
news-image

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை...

2024-09-17 09:33:55
news-image

சம்மாந்துறையில் சகோதரர்களுக்கிடையில் துப்பாக்கி சூடு :...

2024-09-17 07:40:15
news-image

இன்றைய வானிலை

2024-09-17 06:10:26
news-image

 நாட்டை மீண்டும் இருளில் தள்ளும் வரிசை...

2024-09-17 02:24:56
news-image

ஜனாதிபதி எப்போதும் தேர்தலுக்காக அன்றி நாட்டு...

2024-09-17 02:18:58
news-image

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில்...

2024-09-17 02:07:33
news-image

தொங்கு பாலத்தின் 75% பயணம் முடிந்தது:...

2024-09-16 23:33:45
news-image

தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில்;...

2024-09-16 22:28:22
news-image

எந்தவொரு வேட்பாளரும் தேசிய பிரச்சினைக்கான தீர்வினை...

2024-09-16 19:07:55
news-image

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும் சிங்கள வேட்பாளருக்கு...

2024-09-16 19:09:58
news-image

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை -...

2024-09-16 19:05:52