கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் விளையாடுவதற்கான குறைந்த பட்ச வயதெல்லை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபை  அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி,சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள் குறைந்தது 15 வயதை அடைந்திருக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.