(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளையும் நாளை மறுதினமும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தூர பிரதேச ரயில் சேவை தொடர்பில் அடுத்தவாரம் தீர்மானம் எடுக்கப்படும் என ரயில் நிலைய அதிபர் சங்க பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது ரயில் சேவை வார இறுதி நாட்களில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான காரணிகளை கருத்திற் கொண்டு நாளையும் நாளை மறுதினமும் பொது பயணிகள் ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் சேவையில் இடம்பெறும் ஏனைய சேவைகள் வழமையாகவே இடம்பெறும். திங்கட்கிழமை தொடக்கம் அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM