டெல்லியில் ஓடும் காரில் 14 வயது சிறுமி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். 

குறித்த சிறுமி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் வேளையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்துவிட்டதாகவும் ஒருவர் தப்பியோடி விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.