தென்னிந்திய சினிமாவிற்கு இணையாக மிக நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டுள்ள முழு நீளப்படமான “கோமாளி கிங்ஸ்” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
“கோமாளி கிங்ஸ்” திரைப்படம் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்பாணம் மற்றும் மலையக பிரதேசங்களில் ,அப்பிரதேச மொழிநடைகளே உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைபடத்தின் கதைக்கரு நகைச்சுவை,அதிரடி,காதல் மற்றும் திகில் ஆகிய அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியது.
“கோமாளி கிங்ஸ்” திரைப்படத்தை இலங்கையின் பிரபல இயக்குனர் கிங் ரட்ணம் எழுதி, நடத்தும் மற்றும் இயக்கியும் உள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM