(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது மங்கள அமர்வை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ முதல் தடவையாக இன்று காலை 11.40 மணியளவில் சபைக்கு வந்து அவரது ஆசனத்தில் அமர்நிதிருந்தார்.
பாராளுமன்றத்தில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாத்தில் எதிர்கட்சி உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க உரையாற்றுகையில் சபைக்கு வந்த அவர், ஆளுங்கட்சி உறுப்பினர்களான ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, யதாமினி குணவர்த்தன ஆகியோரின் உரைகளுக்கு அவதானம் செலுத்தியிருந்தார்.
ஜனாதிபதி சபைக்குள் வரும்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து மேசையில் தட்டி வரவேற்றனர்.
பின்னர் 12.20 மணியளவில் எதிர்க்கட்சி உறுப்பினர் விஜித்த ஹேரத் உரையாற்ற ஆரம்பிக்கும்போது சபையில் இருந்து வெளியேறிச்சென்றார்.
பின்னர் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் உறுப்பினர்களின் உணவகத்துக்கு சென்று மதிய போசனத்தில் கலந்துகொண்டார்.
அதனைத்தொடர்ந்து பிற்பகல் 1.50 மணியளவில் ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்தில் இருந்து விடைபெற்றுச்சென்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM