289 பேர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருகை

Published By: R. Kalaichelvan

18 Nov, 2020 | 02:57 PM
image

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 289 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அந்தவகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் வசித்து வந்த 289 இலங்கையர்களே இன்று காலை நாட்டை வந்தடைந்நனர்.

நேற்றிரவு மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு 55 பேர் வந்தடைந்துள்ளனர். அவர்களில் மாலைதீவில் இருந்து 29 பேரும் , இந்தியாவில் இருந்து 07 பேரும் கட்டாரில் இருந்து ஒருவரும் நேற்றிரவு வந்தடைந்தனர்.

நாட்டிற்கு வருகை தந்தவர்களுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கே.டி.குருசாமி தலைமையிலான அணியினர் வேட்பு மனு...

2025-03-19 17:10:17
news-image

வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல்...

2025-03-19 17:05:19
news-image

தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க...

2025-03-19 16:59:03
news-image

ஐரோப்பிய ஒன்றியத்தின்இலங்கைக்கான தூதுவர் மற்றும் சபாநாயகருக்கிடையில்...

2025-03-19 16:45:11
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; "சேதவத்தை...

2025-03-19 16:10:22
news-image

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார...

2025-03-19 16:09:43
news-image

கைதான இந்திய மீனவர்களில் இருவருக்கு 6...

2025-03-19 16:16:23
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56
news-image

யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன...

2025-03-19 15:38:12
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் சங்க...

2025-03-19 15:45:12