நயன்தாராவின் 'நெற்றிக்கண்' டீசர் வெளியீடு

Published By: T Yuwaraj

18 Nov, 2020 | 10:24 AM
image

லேடி சுப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தயாராகி வரும் 'நெற்றிக்கண்' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

லேடி சுப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தயாராகி டிஜிற்றல் தளத்தில் வெளியாகி, வெற்றி பெற்றிருக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'நெற்றிக்கண்'. இந்தப் படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் நடிகர் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  

சித்தார்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'அவள்' படத்தை இயக்கிய இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு, ஜி கிரிஷ் இசை அமைத்திருக்கிறார். 

கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை, நடிகை நயன்தாராவின் காதலராக அறியப்படும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இன்று டீசரும் வெளியாகி இருக்கிறது.

'நெற்றிக்கண்' டீசரில் நடிகை நயன்தாரா பார்வைத்திறன் சவால் உள்ள கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அவருடைய ரசிகர்கள் இதற்கு இணையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்து வைரலாக்கி வருகிறார்கள்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மாவீரன் பிள்ளை' திரைப்படத்தின் இசை வெளியீடு

2023-03-25 12:48:16
news-image

'வசீகரா...' பாடல் புகழ் பாடகி பாம்பே...

2023-03-24 17:00:01
news-image

செங்களம் - இணைய தொடர் விமர்சனம்

2023-03-24 16:01:08
news-image

விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முதற்கட்ட...

2023-03-24 15:59:17
news-image

நடிகர் அஸ்வின் நடிக்கும் 'பீட்சா 3'...

2023-03-24 13:08:36
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு' படத்தின்...

2023-03-24 13:37:10
news-image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி'...

2023-03-24 13:38:00
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் 'தீராக் காதல்'...

2023-03-24 13:50:05
news-image

குழந்தைகளுக்கு தொடுதல் பற்றி பெற்றோர்கள் தொடர்ந்து...

2023-03-23 16:51:38
news-image

ஜோதிகா நடிக்கும் 'காதல் - தி...

2023-03-23 12:27:21
news-image

பிரம்மாண்டமான பான் இந்திய படங்களை தயாரிக்கும்...

2023-03-23 11:33:28
news-image

'கே.டி. தி டெவில்' படத்தில் இணையும்...

2023-03-23 11:14:03