மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 14 தொழிலாளர்கள்  இன்று காலை குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.