உலகில் எஞ்சியுள்ள ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை பாதுகாக்கும் முயற்சியில் ஜி.பி.எஸ் கண்காணிப்பு பொருத்தப்பட்டு அவதானிக்கப்பட்டு வருகின்றது.

The male (pictured above) is the only known white giraffe in the world and has been fitted with a GPS tracking device to help protect it from poachers. The male was darted with a tranquilizer in order to fit the GPS tracker.

மார்ச் மாதம் கிழக்கு கென்யாவின் கரிசாவில் ஒரு பெண் ஒட்டகம் மற்றும் அதன் கன்று வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி இதுதான்.

இதனை வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்க உதவும் வகையில் இவ் ஆண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கியின் கொம்புகளில் ஒன்றில் ஜி.பி.எஸ் கண்காணிப்பு சாதனம் இணைக்கப்பட்டுள்ளது.

He is the last remaining white giraffe after a female and her calf was killed in March

 ஒட்டகச்சிவிங்கியின் கொம்புகளில் இணைக்கப்பட்டுள்ள ஜி.பி.எஸ் கண்காணிப்பு சாதனம், வனவிலங்கு அதிகாரிகளுக்கு அதன் இருப்பிடத்தை எச்சரிக்க ஒவ்வொரு மணி நேரமும் தகவலை அனுப்பும். இதன் மூலும் ஒட்டகச்சிவிங்கியை ஆபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

A female white giraffe and her calf were killed by poachers in Garissa in eastern Kenya in March

ஒட்டகச்சிவிங்கியின் வெள்ளை தோற்றம் லூசிசம் எனப்படும் அரிய மரபணு பண்புகளால் ஏற்படுகிறமை குறிப்பிடத்தக்கது.