மட்டக்களப்பு மஹாத்மாகாந்தி பூங்காவில் பிளாஸ்டிக் போத்தல்களினால் அழகிய கிறிஸ்மஸ் மரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையில் எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலமையில் நடைபெறவிருக்கும் 

ஒளிவிழாவை முன்னிட்டே இந்த நத்தார் மரம் அமைக்கப்பட்டுள்ளது.