கொட்டாவ - பெலன் வந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணி காரணமாக இன்று இரவு 09 மணிமுதல் காலை 10 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகால்கள் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில் பெலன்வந்த, எரவல்ல, சத்தமுல்ல, பிங்ஹேன, கொரகப்பிட்டிய, மொரகெட்டிய, நிவன்பிடிய ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தோடு வாதுவ, களுத்துறை பகுதிகளிலும் இன்று இரவு 08 மணிமுதல் 11 மணித்தியாலம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாஸ்கடுவ, வாதுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பெந்தோட்ட, அளுத்கம, தர்கா நகர் , களுவாமோதர மற்றும் மொரகல்ல ஆகிய பகுதிளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பித்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM