2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று காலை ஜனாதிபதியின் ஆதரவின் கீழ் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.