அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளுக்குமான விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் கூறியுள்ளது.

அதன் காரணமாக நாளை காலை 8.00 மணிக்கு கடமைக்கு செல்லுமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.