பூசா சிறைச்சாலையின் 44 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பூசா சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறை கைதிகளின் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்தி..