எகிப்தின் சினாய் பகுயில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஆறு அமெரிக்கர்கள் உட்பட எட்டு அமைதி காக்கும் படையினர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மேலும் ஒரு வீரரும் காயமடைந்துள்ளார்.
எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 1978 சமாதான உடன்படிக்கையை அமல்படுத்துவதை மேற்பார்வையிடும் சர்வதேச பணியின் ஒரு பகுதியாக அமைதி காக்கும் படையினர் குறித்த பகுதியில் கடமையில் உள்ளனர்.
வழமையான ரோந்து நடவடிக்கையின்போதே இந்த ஹெலிகொப்டர் விபத்து இடம்பெற்றுள்ளது.
வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் ஆறு அமெரிக்க வீரர்களும் பிரான்ஸ் மற்றும் செக் குடியரசின் ஒரு வீரரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களையும், விபரங்களையும் இன்னும் உத்தியோகபூர்வாக வெளியிடாத நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM