அதிகரித்து செல்லும் மினுவாங்கொட கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 12226 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,723 ஆக பதிவாகியுள்ளது.

அந்தவகையில்  மினுவாங்கொட, பேலியகொட கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 12226 ஆக உயர்ந்துள்ளது.

அத்தோடு அதில் 1041 பேர் ஆடை தொழிற்சாலை ஊழியர்களும், 1007 பேர் மீன் சந்தை ஊழியர்களும்,  10,178 பேர் அவர்களுடன் தொடர்புகளை பேணியர்களும் உள்டங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.