பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்வடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.