மேல்மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிக்கும் மற்றும் மேல்மாகாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு பயணிக்கும் அனைத்து பஸ் சேவைகளும் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

மேல் மாகாணத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை பயணத்தடை விதிக்கப்பட்டதையடுத்து இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்...