உலகின் பிரம்மாண்ட விற்பனையான Daraz 11.11 மூன்றாவது முறையாக இவ்வருடமும் வெற்றிகரமாக ஆரம்பமாகவுள்ளது. 

இந்த விற்பனை, இலங்கையின் முன்னணி இலத்திரனியல் வணிகத் தளமான Daraz இல் நவம்பர் 11 முதல் 17 ஆம் திகதி வரை இடம்பெறும். கையடக்கத் தொலைபேசிகள், லெப்டொப்கள், இலத்திரனியல் உபகரணங்கள், ஆடை அணிகலன்கள், நவ-நாகரீக உற்பத்திகள் மற்றும் தினசரி அத்தியாவசியங்கள் என்பனவற்றை மாபெரும் விலைக்கழிவுகளுடன் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

85% வரையிலான விலைக் கழிவுகள், மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான வவுச்சர்கள், வங்கிகளினால் வழங்கப்படும் கழிவுகள் மற்றும் 0% வட்டியுடன் மாதாந்தக் கொடுப்பனவு முறைகள் ஆகிய அனைத்தையும் ஒன்று திரட்டி, Daraz உங்களுக்கு அதிரடித் தள்ளுபடிகளை வழங்கத் தயாராக இருக்கிறது. 

11.11 உலகின் பிரம்மாண்ட வர்த்தக நிகழ்வாகக் கருதப்படுகிறது. 

இதன்போது, Black Friday மற்றும் Cyber Monday ஆகிய இரண்டு விற்பனைகளையும் தாண்டிய, விலைக்கழிவுகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Daraz Mall - 450 க்கும் மேற்பட்ட நம்பகமான வர்த்தகக் குறிகளுடன் செயற்பட்டு வருகிறது. 

உயர்தரமான 100% நம்பகமான உற்பத்திகளை, 14 நாட்கள் மீள் திரும்பல் கொள்கையுடன், விசேட விலைக் கழிவுகளுடன் பெற்றுக்கொடுக்கிறது. 

30% விலைக் கழிவுகளுடன் Samsung கையடக்கத் தொலைபேசிகளையும், 70% விலைக் கழிவுகளுடன் TV ஹோம்தியேட்டர் சிஸ்டங்களையும், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த பிறவுன்ஸ் நிறுவனச் சலுகைகளையும் (நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது) கொண்டு வருகிறது. 

JVC 65”4K டிஜிட்டல் ஸ்மார்ட் LED தொலைக்காட்சிப் பெட்டியைக் கொள்வனவு செய்து, JVC 32” LED தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

Personal Power Plate களைக் கொள்வனவு செய்யும் முதல் மூன்று வாடிக்கையாளர்களுக்கு, ரூபா 87,900 பெறுமதியான Weslo G3.9 Treadmills கள், இலவசமாக வழங்கப்படும். 

கொக்கா கோலாவைக் கொள்வனவு செய்யும் உங்களுக்கு, மோட்டார் சைக்கிள் ஒன்றை வெற்றிகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. 

தெரிவு செய்யப்பட்ட Diaper வகைகளுக்கு 25% வரையிலான விலைக் கழிவுகள் வழங்கப்படுவதோடு, ஒரு வருடத்திற்கு இலவசமாக Diaper களைப் வெல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கிறது.

75% வரையான விலைக்கழிவுகள் மற்றும் இலவச விநியோக வசதியுடன் LICC உற்பத்திகளை கொள்வனவு செய்து, உங்கள் ஆடைத் தொகுதியைப் புதுமைப்படுத்திக் கொள்ளுங்கள். 

அத்துடன், ரூபா 5,000 க்கு மேல் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 25,000 ரூபா பெறுமதியான வான்டேஜ் மற்றும் லவீனா சாரிகளை வெல்லும் வாய்ப்புக் கிடைக்கின்றது.

உங்களது மின்சாரப் பட்டியல்களை Daraz இன் Easy bills ஊடாக கொடுப்பனவு செய்யும்போது உங்களுக்கு 10% வரையிலான கழிவுகள் வழங்கப்படுகின்றன. 

மேலும், வாடிக்கையாளர்கள் ஒரு ரூபா விளையாட்டில் கலந்துகொண்டு வெறுமனே ஒரு ரூபாவுக்கு பல்வேறு உற்பத்திகளையும் வெற்றி கொள்ளும் வாய்ப்பையும் ஈட்டிக்கொள்ளக்கூடியதாக இருக்கும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை உங்களது ஷொப்பிங் காட்களில் இணைத்துக் கொண்டு அவற்றை இலவசமாக வெற்றி பெறும் வாய்ப்புக்களையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். 

Mission to 11.11 விளையாட்டில் கலந்து கொண்டு 11 Mission களைப் பூர்த்தி செய்யும் அதிஷ்டசாலிக்கு Apple iPhone 11 pro வெல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது. 

அத்துடன், Daraz வவுச்சர்கள் உட்பட மேலும் பல பரிசுகளும் அவர்களுக்குக் காத்திருக்கிறது.

11.11 அனுபவத்தை மேலும் உலக மயப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்கள், Daraz Ludo போட்டித் தொடரில் இணைந்து, Ludo விளையாட்டுக்களில் கலந்துகொள்ள முடியும். 

பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளின் Daraz வாடிக்கையாளர்களுடன் லூடோ விளையாடி, ரூபா 250,000 பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்புக்களையும் நீங்கள் அடைந்துகொள்ள முடியும். 

இவை அனைத்தையும் இணைத்துக்கொண்டு வரும் இந்த நிகழ்வில் Daraz முன்னணி வங்கி நிறுவனங்களுடனும் இணைந்துள்ளது.

இலங்கை வங்கி, கொமர்ஷியல் வங்கி, சம்பத் வங்கி, HSBC, HNB, செலான் வங்கி, NDB வங்கி, மக்கள் வங்கி மற்றும் யூனியன் வங்கி போன்ற வங்கிகளுடன் இணைந்து, கடன் அட்டைகளுக்கு 10% விலைக் கழிவுகளையும், 36 மாத வட்டி இல்லாத தவணைக் கொடுப்பனவு வசதிகளையும் பெற்றுக் கொள்ளலாம். 

மேலும், Mastercard நிறுவனம் சகல கடன் மற்றும் வரவு அட்டைகளுக்கும் 12% வரையிலான விலைக் கழிவுகளை வழங்குகிறது. (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) இவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு வரும் இந்த நிகழ்வில், அனைத்தையும் வெற்றிகொள்ள நீங்கள் உங்கள் வங்கிக் கணக்குகளின் சேமிப்புகளைத் தொட வேண்டிய அவசியமும் ஏற்படாது. இதில் பல்வேறு பரிசுகளும் காத்திருக்கின்றன.

சம்சுங், யுனிலீவர், பிறவுன் அன்ட் கம்பனி பிஎல்சி, ஹுவாவேய், வான்டேஜ் மற்றும் ரெக்கிட் பான்கிஸர் ஆகியன இந்த நிகழ்வுக்கு இணை அனுசரணை வழக்குகின்றன. 

வர்த்தகப் பெயர் பங்காளிகளாக Oppo, GoPro, Lenovo லக்சல டிரேட் சென்டர், லவீனா சாரீஸ், மார்வல் மார்கட்டிங், Asus, குவன்டம் பிட்னஸ், ரீமெக்ஸ், REVLON, சிக்னேச்சர், Tecroot> The Concept Store யமஹா மியூஸிக் சென்டர், கொக்கா கோலா, டிக்கத்லன், EKEN ஹோம்லக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட், ஜெனட், Krnova, LICC மெலிபன் மற்றும் MammyPoco, Nilkin, TOFO, டொமோஹோவ்க் அன்ட் கென்ஸ்டர் பைசிக்கிள், டொயோட்டா லங்கா, யுனைட்டட் மோட்டர்ஸ் லங்கா பிஎல்சி மற்றும் விரெஸ்டோ ஆகியன Daraz 11.11 2020 இல் அதிகபட்ச வாடிக்கையாளர்களின் திருப்தியை உறுதிப்படுத்தும் வகையில் இணைந்துள்ளன.

ஆகவே, டராஸ் வழங்கும் இந்தப் பிரமாண்ட விற்பனைக்காகக் காத்திருங்கள். 

இந்த இலத்திரனியல் வணிகப் புரட்சியில் நீங்களும் கலந்து கொள்வதற்கு https://click.daraz.lk/e/_eC2Qjஎன்ற இந்த Link ஐக் கிளிக் செய்யுங்கள்.