பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை எதிர்வரும் 13 ஆம் திகதி விரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் கடந்த மாதம் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.