இலங்கையில் நாளுக்கு நாள், கொரோனா தொற்று அதிகரித்து செல்லும் நிலையில், இலங்கை சனத்தொகையில், 20 வீதமானோருக்கு கொவிட் - 19 தடுப்பு மருந்து வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.