கிளிநொச்சி ஏ - 9 வீதியில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி ஏ - 9 வீதி வலயக்கல்வி பணிமனை அருகில் டிப்பர் வாகனமொன்று, முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (08.11.2020) இரவு 7 மணியளவிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவர் உட்பட மூவர் காயமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM