வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றைய தினம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா நோயாளார்கள் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தொற்று அடையாளம் காணப்பட்டவர்களையும் வெலிக்கந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இந்த ஏழு பேரும் சிகிச்சை பெற்ற ஜீ வார்ட்டில் தங்கியிருப்பவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை கூடுதலான கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் புனாணை விசேட சிகிச்சை நிலையத்தின் சேவைகள் மேலும் விஸ்தரிக்கப்படுகின்றன. இங்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM