மேல் மாகாணத்தின் நிலைமையை மறு ஆராய்வு செய்ய விசேட கலந்துரையாடல்

By R. Kalaichelvan

07 Nov, 2020 | 05:37 PM
image

மேல் மாகாகணத்தின் தற்போதைய கொரோனா நிலைமையை மறு ஆராய்வு செய்வதற்கு கொவிட் 19 தொடர்பான ஜனாதிபதி குழு இன்று கூடவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி காலை 5 மணிக்கு அறிவித்தபடி ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீடிக்கப்படுமா என்ற அடிப்படையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right