தண்டப்பணம் செலுத்துவது குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

Published By: R. Kalaichelvan

07 Nov, 2020 | 01:50 PM
image

(செ.தேன்மொழி)

பொலிஸாரினால் கடந்த 25 ஆம்  திகதிக்கு பின்னராக வழங்கப்பட்ட  தண்டப்பண பத்திரத்திற்கு மேலதிக பணம் செலுத்த வேண்டிய  அவசியம் இல்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியுள்ளதாவது,

வாகன சட்ட ஒழுங்கை மீறியமை தொடர்பில் கடந்த மாதம் 25 ஆம் திகதி மற்றம் அதற்கு பின்னர் விதிக்கப்பட்ட  அபராத பத்திரங்களுக்காக மேலதிக பணம் அறவிடப்படமாட்டாது என  தபால்மா அதிபரினால் சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.  

அதற்கு அமைய பொலிசாரினால், வழங்கப்பட்டுள்ள இந்த அபராத பத்திரங்கள், 14 நாட்கள் தொடக்கம் 27 நாட்களுக்குள் கடந்திருப்பினும் அதற்காக மேலதிக பணத்தை தபாலகத்திற்கு செலுத்த வேண்டிய தேவை இல்லை.

குறிப்பிட்ட அபராத பணத்தை மாத்திரம் செலுத்தினால் போதுமானதாகும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய, சர்வதேச சக்திகளின் சாசன விரோதச்...

2026-07-21 13:04:39
news-image

2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி:...

2026-07-21 16:21:09
news-image

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முடியாது ; 2029...

2026-07-21 16:27:20
news-image

கோட்டாபயவின் ஆலோசனை எங்கள் அரசுக்கு தேவையில்லை...

2026-07-21 16:22:05
news-image

323 கொள்கலன்கள் தொடர்பான செயற்குழுவின் விசாரணைகள்...

2026-07-21 16:30:36
news-image

எமது புதிய ஒன்றிணைவு தமிழ் பேசும்...

2026-07-21 17:03:31
news-image

ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன...

2026-07-21 17:15:38
news-image

தேசிய ஹஜ் சட்டம் அமுலுக்கு வந்த...

2026-07-21 17:19:40
news-image

வாக்குறுதியளித்த அரசியல் கலாசாரத்தை அரசு கடைப்பிடிக்க...

2026-07-21 17:20:13
news-image

உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போடுவதால்...

2026-07-21 17:30:34
news-image

செம்மணி மனித புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற...

2026-07-21 21:50:56
news-image

நீதித்துறையை அரசியல்மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிடவேண்டும்...

2026-07-21 18:41:40