வனவிலங்குகளை பார்வையிட சென்ற பெண்ணை புலியொன்று உயிருடன் இழுத்து செல்லும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு எச்சரிக்கையினை மீறி காரை விட்டு இறங்கிய பெண் காரின் மறுபுற கதவிற்கு சென்ற போது அங்கு வந்த புலி கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் அப்பெண்ணை காட்டிற்குள் இழுத்து சென்றது.

இச்சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.