மேலும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மையமாக அறிவிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச சபை பிரிவிற்குபட்ட பதுகம புதிய கொலணி பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டில் சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பகுதிகளாக நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.