கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இன்று ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் நேற்றும் இருவர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இதுவரை மொத்தம் 39 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.