Published by R. Kalaichelvan on 2020-11-06 11:15:43
அரிசி வகைகளின் அதிகபட்ச விலையை மீறி விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரிசி விற்பனைக்காக அதிகட்ச விலையை நிரணயித்து வர்த்தமாணி வெளிடப்பட்டுள்ளது.
அதற்கமைய வர்தமானியில் குறிப்பிட்டுள்ள விலையினை மீறி விற்பவர்களை நுகர்வோர் விவகார ஆணையகத்தின் அதிகாரிகளின் ஊடக கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.