ஜேர்மனியின் தென்மேற்கு நகரான ரோய்ட்லிங்கனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கத்திக்குத்தை மேற்கொண்டவர் 21 வயதுடைய சிரியநாட்டு புகலிடக்கோரிக்கையாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

கத்திக்குத்தை மேற்கொண்டு விட்டு தப்பியோடுகையில் குறித்த நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.