மின்சாரத்தையும் , குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு மின்சக்தி வள மற்றும் நீர் விநியோக சபையும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அந்தவகையில் நாட்டில் சில இடங்களில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாகவே இவ்வாறு மின்சாரமும், நீர் பாவனையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் எதிர்காலத்தில் தேவையான மின்சாரம், நீரை விநியோகிக்க முடியாமல் போகலாம் என அவ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகவே பொதுமக்கள் நீரையும், மின்சாரத்தையும் வீண் விரையம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM