அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிவித்தல்..!

Published By: Digital Desk 8

05 Nov, 2020 | 12:44 PM
image

இனமத பேதமின்றி உலக மக்கள் யாவரும் கொரோனாத் தொற்றிலிருந்து விடுபட சுகாதார நடவடடிக்கைகளை பின்பற்றுவதுடன் கடவுளையும் பிராத்திக்கவேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள் விடுத்தள்ளது.

இந்து மாமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது.

இந்த பெரும் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உரிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அநாவசியமான நடமாட்டங்களையும் தவிர்த்தல் என்பன அவசியமாகிறது.

தற்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் அமுல் படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் நாட்டிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் நாளாந்த நடவடிக்கைகளும் குறிப்பிடத்தகளவு முடங்கியுள்ளன.

இனமத பேதமின்றி உலக மக்கள் யாவரும் இந்தப் பெரும் தொற்றிலிருந்து விடுபடவும், சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றுவதுடன் கடவுளையும் பிராத்திக்கவேண்டும்.

எனவே நாம் ஒவ்வொருவரும் நமக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் வீடுகளிலும் ஆலயங்களிலும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05